தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகளை நடைமுறைப்படுத்தாமல் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் வட்டார கல்வி அலுவலர்களால் தயாரிப்பு. பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகளை நடைமுறைப்படுத்தாமல் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் வட்டார கல்வி அலுவலர்களால் தயாரிப்பு. பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற உயர் நீதிமன்றத்தின் ஆணை !!!. Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 Section 41 of the Act. இன் படி Higher Scale of Pay வாங்கக் கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் !!!. 36 (a) க்கு தளர்வு வழங்கிய அரசாணை 166 க்கு 2016 சட்டம் விதி 41 இல் விலக்கு அளிக்கவில்லை என்பதால் அரசாணை 166 செயல்பாட்டுக்கு வராது என உயர் நீதிமன்ற தீர்ப்பில் தெளிவு படுத்தப் பட்டுள்ளது !!!.* *தற்பொழுது தவறுதலாக தயாரிக்கப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் ரத்து செய்து மேலே குறிப்பிடப்ப...