ஆசிரியர்களை குழப்பாதீர்கள் குழம்பாதீர்கள்

 ஆசிரியர்கள் பொது மாறுதல் பற்றிய தகவல்கள் வாட்ஸப் பில் தவறுதலாக தகவல்கள் பரிமாறப்படுகின்றன .மாநிலத் தலைமை உண்மைத் தகவலை தெரிவிக்கும் வரை பொறுமை காக்கவும் .. 

இவன் 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சிவகங்கை மாவட்டம்

கருத்துகள்