தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகளை நடைமுறைப்படுத்தாமல் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் வட்டார கல்வி அலுவலர்களால் தயாரிப்பு. பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


 தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின்  செயல்முறைகளை நடைமுறைப்படுத்தாமல்  நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் வட்டார கல்வி  அலுவலர்களால் தயாரிப்பு. பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை





 நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற உயர் நீதிமன்றத்தின் ஆணை !!!. Tamil  Nadu  Government Servants   (Conditions   of  Service)  Act,  2016    Section  41  of  the  Act. இன் படி Higher Scale of Pay வாங்கக் கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் !!!. 36 (a) க்கு தளர்வு வழங்கிய அரசாணை 166 க்கு 2016 சட்டம் விதி 41 இல் விலக்கு அளிக்கவில்லை என்பதால் அரசாணை 166 செயல்பாட்டுக்கு வராது என உயர் நீதிமன்ற தீர்ப்பில் தெளிவு படுத்தப் பட்டுள்ளது !!!.*

*தற்பொழுது தவறுதலாக தயாரிக்கப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் ரத்து செய்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதியின் படி தயாரிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் வழியாக அனைத்து மாவட்ட வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்த  நடவடிக்கை எடுக்குமாறு  *கேட்டுக்கொள்கின்றோம் .   நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டம் 2016 விதி நாற்பத்தி ஒன்று  தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் தொடக்கக்கல்வி இயக்குனர் குறிப்பிட்டுள்ள விதிகளைப் பின்பற்றாமல் மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் பழைய விதிப்படியே நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் தயார் செய்கின்றனர்.தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்ட செயல் முறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த,  கோரிக்கை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Lesson Plan For Teachers