ஆதார் கார்டில் பிறந்த தேதி, பெயர், முகவரி திருத்தம் செய்வது எப்படி ? உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் ?
உங்களின் செல்போனில் நீங்களே பிறந்த தேதி, பெயர், முகவரி மாற்றம் செய்யும் முறை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயனடையுங்கள்…மற்றவர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்..
இ சேவை மையம் செல்லாமல் உங்கள் ஆதாரில் வீட்டிலிருந்தே உங்கள் mobile/ laptop மூலம்
http://ssup.uidai.gov.in/ssup/login.html
என்ற இணைய தளத்தை பயன்படுத்தி பெயர், பிறந்த தேதி , முகவரி மாற்றம் செய்யலாம்.
புதிதாக update செய்யும் போது பதிவு செய்யும் விவரங்களும் upload document யில் உள்ள விவரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
பெயர் ,பிறந்த தேதி ,முகவரி மாற்ற ₹ 50 online மூலம் செலுத்த வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக