20-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது:

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம், வரும் 20-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. சில மாதங்களில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதால், பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Lesson Plan For Teachers