இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

CPS ACCOUNT SLIP NOW DOWNLOAD

CPS ACCOUNT SLIP 2020-2021  

ஆசிரியர் பொது மாறுதல் வதந்திகளை நம்பாதீர்

 ஆரம்பிச்சிட்டாங்க  இவங்களே அரைகுறையா  அதி மேதாவித்தனமா  அதை சொல்றேன்  இதை சொல்றேன் அப்படி  இப்படி  அப்படின்னு அங்க சொல்றாங்க  இங்க சொல்றாங்க  ஆலோசனையில்  இருக்குது  அரசாணையை வெளிவர இருக்குது  அப்படின்னு இவங்க மனசுல வந்தத  இஷ்டத்துக்கு விதிமுறைகளை வகுத்து  அரசு கையில் கொடுத்துட்டு,  அப்புறம் அரசு செய்யுது,  அரசு செய்யுதுன்னு புலம்புவார்கள். இனி எந்த கவர்மெண்ட் வந்தாலும் வாட்ஸ்அப் வதந்திகள் பரப்பும் கல்வி சார் வலைதளங்கள் இருக்கும் வரை  ஆசிரியர்களுக்கு நன்மை வரப்போவதில்லை.  ஒன்று மட்டும் நிச்சயம் அனைத்து கல்விசார் வலைத்தளங்களையும் எல்லா குழுக்களிலிருந்தும் வெளியேற்றுங்கள்.  அப்பொழுதுதான் உண்மையான தகவல்கள் அரசாணைகள் வரப்பெற்று நிம்மதியாக இருக்கலாம்.  இல்லையேல் இவர்களே அரசாணைகளை உருவாக்குபவர்கள் ஆக மாறி அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி இப்படி செய் அப்படி செய் இதுபோல் செய்வது. அது போல் செய் என்றும் புதிது புதிதாக படிவங்களையும் பதிவேடுகளையும் இவர்களே உருவாக்கி அதனை பரப்பி அதனை பின்பற்ற வைப்பதும்...

ஆசிரியர்களை குழப்பாதீர்கள் குழம்பாதீர்கள்

 ஆசிரியர்கள் பொது மாறுதல் பற்றிய தகவல்கள் வாட்ஸப் பில் தவறுதலாக தகவல்கள் பரிமாறப்படுகின்றன .மாநிலத் தலைமை உண்மைத் தகவலை தெரிவிக்கும் வரை பொறுமை காக்கவும் ..  இவன்  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சிவகங்கை மாவட்டம்