ஊரக உள்ளாட்சி தேர்தலில் உங்கள் பகுதியில் இதுவரை யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா? கீழ் உள்ள லின்ங்கில் செல்லுங்கள் அதில் உங்கள் மாவட்டம் தேர்ந்தெடுங்கள் அதில் மாவட்ட ஊராட்சி, ஒன்றிய குழு, தலைவர், வார்டு மெம்பர் என எது வேண்டுமோ அதனை தேர்ந்து எடுங்கள் அதில் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள் /

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

School Morning Prayer Activities - click