1,6,9,11 ம் வகுப்புகளுக்கு QR CODE ல் அனைத்து வீடியோக்களையும் உள்ளடக்கிய தொகுப்பு


1,6,9,11 ம் வகுப்புகளுக்கு QR CODE ல் அனைத்து வீடியோக்களையும் உள்ளடக்கிய தொகுப்பு...
Q.R. Code Video Special

இந்த கல்வியாண்டில் புதிதாக வழங்கப்பட்டு உள்ள பாடப் புத்தகத்தில் உள்ள QR Code வீடியோக்கள் அனைத்து பாடத்திற்கும்  YouTube  தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. தேவையானவர்கள் பார்த்து பயன்பெறவும்.


            நீங்கள்  பதினோராம்  வகுப்பு தமிழ் போதிக்கும்  ஆசிரியரா? கவலை வேண்டாம். உங்களுக்கு தேவையான அனைத்து  தமிழ்  பாடம் சம்மந்தமான அனைத்து காணொளி காட்சிகள்  (66 கானொளி) பதிவேற்றம் செய்யப் பட்டு உள்ளது . பார்த்து உங்களது வகுப்பறையில் பயன் படுத்துங்கள்



       பதினோராம்  வகுப்பு  விலங்கியல் முதல் தொகுதி பாடப்புத்தகத்தில் உள்ள  அனைத்து காணொளி காட்சிகள்  (24 கானொளி) பதிவேற்றம் செய்யப் பட்டு உள்ளது . பார்த்து உங்களது வகுப்பறையில் பயன் படுத்துங்கள்

பதினோராம்  வகுப்பு  வரலாறு முதல் தொகுதி பாடப்புத்தகத்தில் உள்ள   முதல் படத்திற்கான  காணொளி காட்சிகள்  பதிவேற்றம் செய்யப் பட்டு உள்ளது . பார்த்து உங்களது வகுப்பறையில் பயன் படுத்துங்கள்




முதல் வகுப்பிற்கான Tamil Subject QR Code காணொளி காட்சிகள் (31 Videos) இதுவரை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.



முதல் வகுப்பிற்கான English Subject QR Code காணொளி காட்சிகள் (15 Videos) அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.



முதல் வகுப்பிற்கான சூழ்நிலையியல் (EVS) Subject QR Code காணொளி காட்சிகள் (10 Videos) அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.



முதல் வகுப்பிற்கான Maths  Subject QR Code காணொளி காட்சிகள் (10 Videos) அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.



ஆறாம் வகுப்பு முதல் பருவம் தமிழ் பாடம்  சார்ந்த அனைத்து காணொளி  காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.



ஆறாம் வகுப்பு முதல் பருவம்  அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி  காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது



ஆறாம் வகுப்பு முதல் பருவம்  சமூக அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி  காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.



ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம்  தமிழ்  பாடம் சார்ந்த அனைத்து காணொளி  காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.



ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம்  அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி  காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Lesson Plan For Teachers