இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

CPS திட்டத்தில் இடம்பெற்றவர்களுக்கு, ஆன்லைனில் ரசீது வழங்கப் படும்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இடம்பெற்றவர்களுக்கு, ஆன்லைனில் ரசீது வழங்கப் படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக் கான, பழைய ஓய்வூதிய திட்டம், 2004ல் நிறுத்தப்பட்டு, புதிதாக சேர்வோருக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது.இத்திட்டத்தில், இடம் பெற்றவர்களுக்கு, சம்பளத்தில் பிடித்தம் செய்ததற்கு ரசீது வழங் கா மலும், பணப்பயன்கிடைக்காமலும் இருந்தது.    எனவே, இந்த திட்டத்தை ரத்துசெய்ய, ஆசிரி யர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். இந்நிலையில், பங்களிப்பு திட்ட விபரங்கள் அனைத்தும், தமிழக அரசின்கருவூலத்துறை சார்பில், ஆன்லைனில் இணைக்கப்பட்டு உள்ளன.தொடர்ந்து, பங்களிப்பு ஓய்வூதியத்துக்கு பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, வரும், 23ம் தேதி முதல், ஆன்லைனில் ரசீது வழங்கப்படும் என, கருவூலத்துறை கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. Click Here & Download Your CPS Account Slip
பள்ளிகளில் மன்றங்கள் -அறிமுக கையேடு CLICK HERE TO DOWNLOAD..

School Morning Prayer Activities - 16.07.2018 (TAMS Daily Updates...

படம்
School Morning Prayer Activities - 16.07.2018 (TAMS Daily Updates... ) பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள்: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. உரை : மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும். பழமொழி  : A hungry man is an angry man பசி வந்தால் பத்தும் பறந்து போகும் பொன்மொழி : வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள். -  பான்னி ப்ளேயர் இரண்டொழுக்க பண்பாடு  : 1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் . 2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் . பொது அறிவு  : 1.அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது? ரஷ்யா 2.”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது? ஜப்பான் நீதிக்கதை  : தவளையும் சுண்டெலியும் (The Mouse, the Frog, and the Eagle Story in Tamil) அது ஒரு அழகிய குளம்....

6 முதல் 8 வரை பாடக்குறிப்புகள் மூன்று பருவங்கள் Click here to download All terms

6 முதல் 8 வரை பாடக்குறிப்புகள் மூன்று பருவங்கள் Click here to download

6 TH STD Training introduction for ALL text book training Videos

6 TH STD Training introduction for ALL text book training Videos TAMIL-book training Videos -Click Here English-book training Videos -Click Here Maths-book training Videos -Click Here science-book training Videos -Click Here Social science-book training Videos -Click Here

Drawing collection

School Special Day Competition's Collection for Students School Special Day - Speech, Songs, Essay, Poem, Drawing Pictures, etc.... Kalvi Valarchi Naal - Kamarajar Birthday Celebration Drawing Competition  : Kamarajar - Drawing Competition - Picture 1 -  Click  here Kamarajar - Drawing  Competition  - Picture 2 -  Click here Kamarajar - Drawing Competition - Picture 3 -  Click here Kamarajar - Drawing Competition - Picture 4 -  Click here Kamarajar - Drawing Competition - Picture 5 -  Click here Kamarajar - Drawing Competition - Picture 6 -  Click here Kamarajar - Drawing Competition - Picture 7 -  Click here Kamarajar - Drawing Competition - Picture 8 -  Click here Kamarajar - Drawing Competition - Picture 9 -  Click here Kamarajar - Drawing Competition - Picture 10 -  Click here

School Morning Prayer Activities - 12.07.2018 ( TaTA Daily Updates... )

படம்
School Morning Prayer Activities - 12.07.2018 ( TaTA Daily Updates... ) பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள்  : கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. உரை : கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம். பழமொழி  : A guilty conscience needs no Accuser குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் பொன்மொழி : வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் 1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள். 2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள் 3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள். - அடால்ஃப் ஹிட்லர் இரண்டொழுக்க பண்பாடு  : 1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் . 2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் . பொது அறிவு  : 1.தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது? குடை 2.இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன? காண்டாமிருகம், யானை, புலி நீதிக்கதை  : சேவலும் இரத்தினக்...

LESSON PLANS All sub

LESSON PLANS What Is Lesson plan - Steps To Write Lesson Plan - Model Lesson Plan  Click Here Click Here - Lesson Plan Steps for Primary Classes - English & Tamil Medium Click Here - Official Lesson Plan Steps for 9th & 10th Standard Click Here - Model Lesson Plan for 9th Standard Click Here - Model Lesson Plan for 10th Standard STANDARD - IV TERM - I CLICK HERE - 1ST TERM - STD 4 - TAMIL LESSON PLAN - ALL UNITS CLICK HERE - 1ST TERM - STD 4 - ENGLISH - LESSON PLAN - ALL UNITS CLICK HERE - 1ST TERM - STD 4 - SCIENCE LESSON PLAN - ALL UNITS CLICK HERE - 1ST TERM - STD 4 - SOCIAL LESSON PLAN - ALL UNITS 4th All Subject 1st Unit Lesson Plan CLICK HERE - 1ST TERM - STD 4 - TAMIL - மெய் சொல்லல் நல்லது CLICK HERE - 1ST TERM - STD 4 - ENGLISH - "LITTLE TUPPEN" CLICK HERE - 1ST TERM - STD 4 - MATHS - உன்னைச் சுற்றி CLICK HERE - 1ST TERM - STD 4 - SCIENCE - உண்ணத் தருவேன் CLICK HERE - 1ST TERM - STD 4 - SOCIAL - விண்...

School Morning Prayer Activities - 11.07.2018 ( TAMS Daily Updates... )

படம்
School Morning Prayer Activities - 11.07.2018 ( TAMS Daily Updates... ) பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள்  : அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. உரை: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது. இன்று : ஜூலை 11 உலக மக்கள் தொகை தினம் (World Population Day) பழமொழி  : A good reputation is a fair estate நற்குணமே சிறந்த சொத்து பொன்மொழி : உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய். -  சுவாமி விவேகானந்தர் இரண்டொழுக்க பண்பாடு  : 1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் . 2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் . பொது அறிவு  : 1..ISRO-ன் விரிவாக்கம்? Indian Satellite Research Organization  2.PSLV-ன் விரிவாக்கம்? Polar Satellite Launch Vehicle நீதி...

6 STD QR CODE LINK FOR MATHS (NO NEED APP)

https://drive.google.com/file/d/173sOwJSbILaW2G5gBhvauVVcbuem_ahg/view?usp=drivesdk

6 STD ALL QR CODE LINK (NO NEED APP) CLICK

https://drive.google.com/file/d/1ngdtehxL1DJ1jj3RVeiJ0U5Po1tEndHu/view?usp=drivesdk

School Morning Prayer Activities - 10.07.2018

படம்
School Morning Prayer Activities - 10.07.2018 ( TAMS Daily Updates... ) பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள் : தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.  உரை: தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது. பழமொழி : A good face needs no paints அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை பொன்மொழி: அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.  -ஜெபர்சன். இரண்டொழுக்க பண்பாடு : 1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் . 2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் . பொது அறிவு : 1.நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்? 16 2.இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது? 4 நீதிக்கதை : சிங்கத் தோல் போர்த்திய கழுதை (The Donkey in The Lion's Skin) அது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அந்தக் காட்டிற்கு வழி மாறி...

6 th std training material

படம்
6th STUDY MATERIALS Click Here- 6th - Maths - New Syllabus Teachers Training Module - General Click Here- 6th - Maths - New Syllabus Teachers Training Module - Chapter 1 Click Here- 6th - Maths - New Syllabus Teachers Training Module - Chapter 6 Click Here- 6th - Maths - New Syllabus Teachers Hand Book (T/M) CLICK HERE - CLASS 6 - ENGLISH "TEACHER'S MANUAL BOOK" CLICK HERE - CLASS 6 - ENGLISH GUIDE | WAY 2 SUCCESS