தொடக்கக் கல்வி - 2017 - 2018 பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் - DEE TRANSFER APPLICATION 2017 - 2018 NEW FORM
தொடக்கக் கல்வி - 2017 - 2018 பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம்
Click here to Download 👉 NEW FORM (3 Pages)
"தொடக்கக்கல்வித்துறை - 2017-18 பொது மாறுதல்கள் - ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் ,ஒன்றியம் விட்டு ஒன்றியம் ,மாவட்டம் விட்டு மாவட்டம் என அனைத்து வகை மாறுதலுக்கும் ஒரே விண்ணப்பத்தில் தேவையான மாறுதல் இனங்களில் Tick செய்து விண்ணப்பிக்கலாம்.
ஆனால் ஒரு மாறுதல் ஆணை பெற்றபின் இதர கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது
கருத்துகள்
கருத்துரையிடுக