இடுகைகள்

தொடக்கக் கல்வித் துறை அரசாணை 243 பற்றி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் திருமிகு கு .தியாகராஜன் அவர்களின் விளக்கமும் தமிழ்நாடு அரசுக்கு நன்றியும்

படம்
 CLICK  G.O 243 பற்றி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவரின் தெளிவான விளக்க உரை       video click  

CPS ACCOUNT SLIP CLICK

 *2022-2023 CPS ACCOUNT SLIP தற்போது வெளியாகி உள்ளது.* 👇👇👇👇👇👇👇👇👇  CPS ACCOUNT SLIP CLICK

தேன் சிட்டு செப்டம்பர் மாதத்திற்கான இதழ்

  https://drive.google.com/file/d/1Br8EYSmzEVmztwgX_OGs4MioHdc1ZKA5/view

தொடக்கக் கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கான படி வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை, அரசாணை 153 ,அடிப்படை விதி 49 நடைமுறைப்படுத்த கோரிக்கை

படம்
MIDDLE SCHOOL INCHARGE HM ALLOWANCE  CLICK TO DOWNLOAD 👇⇓ நடுநிலைப் பள்ளிகளில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றும் மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியருக்கான படிகள் வழங்க நடவடிக்கை சார்ந்த அரசாணை மற்றும் கோரிக்கை விவரம்   click👆 பள்ளிக் கல்வித் துறையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பொறுப்புத் தலைமை ஆசிரியராக பணியாற்றும் மூத்த ஆசிரியர் பெருமக்களுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர்  நியமன ஆணை மற்றும் படிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் தொடக்கக் கல்வித் துறையில் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியருக்கான படிகள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்க ஆசிரியர்களால் கோரிக்கை வைக்கப்படுகிறது . பள்ளிகள் திறந்து மூன்று மாதங்கள் ஆகியும் தொடக்க கல்வித்துறையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகளை நடைமுறைப்படுத்தாமல் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் வட்டார கல்வி அலுவலர்களால் தயாரிப்பு. பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

படம்
  தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின்  செயல்முறைகளை நடைமுறைப்படுத்தாமல்  நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் வட்டார கல்வி  அலுவலர்களால் தயாரிப்பு. பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை  நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற உயர் நீதிமன்றத்தின் ஆணை !!!. Tamil  Nadu  Government Servants   (Conditions   of  Service)  Act,  2016    Section  41  of  the  Act. இன் படி Higher Scale of Pay வாங்கக் கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் !!!. 36 (a) க்கு தளர்வு வழங்கிய அரசாணை 166 க்கு 2016 சட்டம் விதி 41 இல் விலக்கு அளிக்கவில்லை என்பதால் அரசாணை 166 செயல்பாட்டுக்கு வராது என உயர் நீதிமன்ற தீர்ப்பில் தெளிவு படுத்தப் பட்டுள்ளது !!!.* *தற்பொழுது தவறுதலாக தயாரிக்கப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் ரத்து செய்து மேலே குறிப்பிடப்ப...

CPS ACCOUNT SLIP NOW DOWNLOAD

CPS ACCOUNT SLIP 2020-2021  

ஆசிரியர் பொது மாறுதல் வதந்திகளை நம்பாதீர்

 ஆரம்பிச்சிட்டாங்க  இவங்களே அரைகுறையா  அதி மேதாவித்தனமா  அதை சொல்றேன்  இதை சொல்றேன் அப்படி  இப்படி  அப்படின்னு அங்க சொல்றாங்க  இங்க சொல்றாங்க  ஆலோசனையில்  இருக்குது  அரசாணையை வெளிவர இருக்குது  அப்படின்னு இவங்க மனசுல வந்தத  இஷ்டத்துக்கு விதிமுறைகளை வகுத்து  அரசு கையில் கொடுத்துட்டு,  அப்புறம் அரசு செய்யுது,  அரசு செய்யுதுன்னு புலம்புவார்கள். இனி எந்த கவர்மெண்ட் வந்தாலும் வாட்ஸ்அப் வதந்திகள் பரப்பும் கல்வி சார் வலைதளங்கள் இருக்கும் வரை  ஆசிரியர்களுக்கு நன்மை வரப்போவதில்லை.  ஒன்று மட்டும் நிச்சயம் அனைத்து கல்விசார் வலைத்தளங்களையும் எல்லா குழுக்களிலிருந்தும் வெளியேற்றுங்கள்.  அப்பொழுதுதான் உண்மையான தகவல்கள் அரசாணைகள் வரப்பெற்று நிம்மதியாக இருக்கலாம்.  இல்லையேல் இவர்களே அரசாணைகளை உருவாக்குபவர்கள் ஆக மாறி அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி இப்படி செய் அப்படி செய் இதுபோல் செய்வது. அது போல் செய் என்றும் புதிது புதிதாக படிவங்களையும் பதிவேடுகளையும் இவர்களே உருவாக்கி அதனை பரப்பி அதனை பின்பற்ற வைப்பதும்...