இடுகைகள்

தபால் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது எப்படி?

படம்

தேர்தல் 2016 - PO, P1, P2 , P3 ஆகியோரின் கடமைகள் - அனைத்தும் எளிய தமிழில் பட விளக்கங்களுடன்...

தேர்தல் 2016 - PO, P1, P2 , P3 ஆகியோரின் கடமைகள் - அனைத்தும் எளிய தமிழில் பட விளக்கங்களுடன்...  CLICK

வாக்காளர் பெயர் வரிசை எண் ,தொகுதி பட்டியல் எண் அறிய !!!

CLICK HERE - TO KNOW YOUR ELECTORAL SERIAL, PART & CONSTITUENCY

பள்ளிக்கல்வி - ICT AWARD 2016 - கணினி வழி கற்பித்தலில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களிடம் இருந்து ICT AWARD காண விண்ணப்பங்கள் வரவேற்பு - இயக்குனர் செயல்முறைகள்

படம்

புதிய பென்ஷன் திட்டத்தில் இரு கணக்கு எண்களால் குழப்பம் சீரமைக்கும் கருவூலத்துறை

புதிய பென்ஷன் திட்டத்தில் சில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இரு கணக்கு எண் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் 2003 ஏப்., 1ல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத்தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் செய்தனர். தற்போது புதிய பென்ஷன் திட்டத்தை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது. இதில் சிலருக்கு புதிய பென்ஷன் திட்டத்தில் இரு கணக்கு எண் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த குழப்பத்தை தவிர்க்க பழைய கணக்கை, புதிய கணக்கு எண்களுடன் சேர்க்க கருவூலத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கர...

National ICT Award for school Teachers-2016 Advertisement

படம்

வாக்கு சாவடி விவரங்களை பெற எளிமையான வழி

வாக்கு சாவடி விவரங்களை பெற எளிமையான வழி உங்களுடைய தொகுதி பெயர், தொகுதி எண், வாக்கு சாவடி பாகம் எண், வாக்காளர் பட்டியல் வரிசை எண் ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டுமா??? எளிமையான வழி இதோ 🏼உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை type செய்து 9444123456 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்கள். ஒருசில வினாடிகளில் விவரங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் Message மூலம் உங்கள் phone-க்கு வரும். வாக்கு சாவடியின் பெயரும் வரும். தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை பெறுவதற்கு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.