இடுகைகள்

ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர்கள் முன்னுரிமை அடிப்படையில் எழுதுவது குறித்து-RTI பதில்

படம்

AEEO'S அலுவலக பணி செய்யுமாறு ஆசிரியர்களுக்கு ஆணையிடக்கூடாது, ஆசிரியர்களிடம் பணம் வசூல் செய்யக்கூடாது. RTI தகவல்

படம்
AEEO'S அலுவலகத்தில் : 📝ஆசிரியர்களுக்கு அலுவலக பணி செய்யுமாறு ஆணையிடக்கூடாது, 📝ஆசிரியர்களிடம் பணம் வசூல் செய்யக்கூடாது. ✏RTI தகவல்

ஆசிரியர் பொன்மொழிகள் - ஆசிரியர் என்பதில் பெருமை கொள்வோம்.

1. நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப் பட்டிருக்கிறேன். - மாவீரன் அலெக்ஸாண்டர் 2. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்; போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார். - கதே 3. வறட்டுப் பிடிவாதம் கொண்ட மனிதர்களுக்கு அவர்கள் அடையும் நஷ்டங்களே ஆசிரியர்கள். - ஷேக்ஸ்பியர் 4. தாயின் முகம்தான் குழந்தையின் முதல் பாடப் புத்தகம். - காந்தியடிகள் 5. கல்விக்கூடம் ஒரு தோட்டம்; மாணவர்கள் செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள். - ஜிக்ஜேக்ளர் 6. சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார். - வில்லியம் ஆல்பர்ட் 7. இயற்கைதான் மிகச் சிறந்த ஆசிரியர். - கார்லைல் 8. சிறந்த ஆசிரியருக்குக் கற்பனைத் திறன் உண்டு. அவர்கள் மாணவர்களைத் துல்லியமாக மதிப்பீடு செய்வார்கள். அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். புதிய சிந்தனைகளையும் வளர்ச்சிகளையும் பின்பற்றுவார்கள். - பெர்ஷியா ஆக்ஸ்டெட்

கடன்கள் மற்றும் முன்பணம் - அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அரசின் மூலம் பெறப்படும் வீட்டுக்கடனில் கூடுதலாக இனி சூரிய ஒளி மின் தகடுகள் வீட்டின் கூரை மீது பொருத்தப்படுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது - ஆணை வெளியீடு.....

படம்

தமிழ்நாடு திருத்திய ஊதிய விகிதம் 2009 - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெருவோர்:

படம்
தமிழ்நாடு திருத்திய ஊதிய விகிதம் 2009 - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெருவோர்: தமது பதவிஉயர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல் -தெளிவுரைகள்

1987 வரை 10 வகுப்பு கல்வித் தகுதியுடன் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து, ஏதேனும் ஒருசில பாடங்களில் தோல்வி அடைந்து, 1987 க்கு பிறகு பயிற்சியை முடித்தவர்களைப் பொருத்தவரை அவர்களும் +2 முடித்ததாகக் கருதி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறும் வகை : ஏற்கெனவே வெளியிட்ட அரசாணைக்கு (எண். 165 கல்வி. 15.10.14) திருத்தம் அளித்து புது அரசாணை (எண். 68.கல்வி். 25.03.15) பெறப்பட்டுள்ளது

படம்

M.Com., B.Com., INCENTIVE RELATED RTI LETTER

M.COM INCENTIVES G.O RTI