இடுகைகள்

கடன்கள் மற்றும் முன்பணம் - அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அரசின் மூலம் பெறப்படும் வீட்டுக்கடனில் கூடுதலாக இனி சூரிய ஒளி மின் தகடுகள் வீட்டின் கூரை மீது பொருத்தப்படுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது - ஆணை வெளியீடு.....

படம்

தமிழ்நாடு திருத்திய ஊதிய விகிதம் 2009 - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெருவோர்:

படம்
தமிழ்நாடு திருத்திய ஊதிய விகிதம் 2009 - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெருவோர்: தமது பதவிஉயர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல் -தெளிவுரைகள்

1987 வரை 10 வகுப்பு கல்வித் தகுதியுடன் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து, ஏதேனும் ஒருசில பாடங்களில் தோல்வி அடைந்து, 1987 க்கு பிறகு பயிற்சியை முடித்தவர்களைப் பொருத்தவரை அவர்களும் +2 முடித்ததாகக் கருதி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறும் வகை : ஏற்கெனவே வெளியிட்ட அரசாணைக்கு (எண். 165 கல்வி. 15.10.14) திருத்தம் அளித்து புது அரசாணை (எண். 68.கல்வி். 25.03.15) பெறப்பட்டுள்ளது

படம்

M.Com., B.Com., INCENTIVE RELATED RTI LETTER

M.COM INCENTIVES G.O RTI

அகஇ - வீடு கட்ட நிலம் வாங்கியதற்கு, துறை முன்னனுமதி வாங்கியிருந்தால் தான், IT -யில் Housing loan காட்ட முடியும் -மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

படம்

4 வரிகளில் 32 மாவட்டங்கள் நினைவில் கொள்ள ஓர் எளிய முறை "

படம்

புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ்

இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிவுகளை, சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிட, பள்ளிக்கல்வித் துறையும் மற்றும் தேர்வுத் துறையும் திட்டமிட்டு உள்ளன. *இந்த ஆண்டுக்கான மதிப்பெண் சான்றிதழ், பல பாதுகாப்புஅம்சங்கள் கொண்டதாக இருக்கும் *வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்படாத வகையில், வழவழப்பான கனமான தாளில்தயாரிக்கப்படும் *பச்சை நிறத்தில் குறுக்கு கட்டம் போட்ட தாளில், மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படும் *'வாட்டர் மார்க்' என்ற ரகசிய குறியீடு, '2 டி பார்கோடு'மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கு தனி எண், பதிவு எண் போன்றவை இடம் பெறும் *தமிழக அரசு முத்திரையுடன், நடப்பு ஆண்டை குறிக்கும் ரகசிய எண்ணும், சான்றிதழில் இணைக்கப்படும். இந்த சான்றிதழ் உண்மையா, பொய்யா என ஆய்வு செய்யும் வகையில், சென்னை, அண்ணா பல்கலையிலுள்ள தேர்வுத் துறையின், கணினி வழி சான்றிதழ் ஆய்வு மையத்தில், சரிப...