இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது 2025 சிவகங்கை மாவட்டம் சேம்பார் பள்ளி ஆசிரியர் சுரேஷ் அவர்கள் விருது பெற்ற நிகழ்வு

படம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் உ சுரேஷ் அவர்கள் ராதாகிருஷ்ணன் விருது 2025 பெற்ற நிகழ்வு   சேம்பார் பள்ளி ஆசிரியர் சுரேஷ் அவர்கள் நல்லசிரியர் விருது 20025பெற்ற நிகழ்வு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் திருமிகு தியாகராஜன் அவர்களிடம் வாழ்த்து பெற்ற நிகழ்வு

தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது 2025 live

நல்லாசிரியர் விருது சாணக்கியரடிவி   நல்லாசிரியர் விருது பள்ளிக்கல்வித்துறை நேரடி ஒளிபரப்பு 2025 tnsed

தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது 2025 டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம்

படம்