இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

CPS ACCOUNT SLIP CLICK

 *2022-2023 CPS ACCOUNT SLIP தற்போது வெளியாகி உள்ளது.* 👇👇👇👇👇👇👇👇👇  CPS ACCOUNT SLIP CLICK

தேன் சிட்டு செப்டம்பர் மாதத்திற்கான இதழ்

  https://drive.google.com/file/d/1Br8EYSmzEVmztwgX_OGs4MioHdc1ZKA5/view

தொடக்கக் கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கான படி வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை, அரசாணை 153 ,அடிப்படை விதி 49 நடைமுறைப்படுத்த கோரிக்கை

படம்
MIDDLE SCHOOL INCHARGE HM ALLOWANCE  CLICK TO DOWNLOAD 👇⇓ நடுநிலைப் பள்ளிகளில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றும் மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியருக்கான படிகள் வழங்க நடவடிக்கை சார்ந்த அரசாணை மற்றும் கோரிக்கை விவரம்   click👆 பள்ளிக் கல்வித் துறையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பொறுப்புத் தலைமை ஆசிரியராக பணியாற்றும் மூத்த ஆசிரியர் பெருமக்களுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர்  நியமன ஆணை மற்றும் படிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் தொடக்கக் கல்வித் துறையில் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியருக்கான படிகள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்க ஆசிரியர்களால் கோரிக்கை வைக்கப்படுகிறது . பள்ளிகள் திறந்து மூன்று மாதங்கள் ஆகியும் தொடக்க கல்வித்துறையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.